Posts

Showing posts from August, 2016
காதலும் காமமும் ஊடலும் கூடலும் தான் வாழ்க்கை என்றால் வாழ்ந்து பயனே இல்லை
Image
நட்பே நலமா நல்லவரிலும் சில தீய குணம் உண்டு கெட்டவரிடமும் சில நல்ல குணம் உண்டு என்று புரியவைத்த நம்பிக்கையே நலமா இப்படிக்கு இனிய நண்பன் ... 
Image
எதிரி வழியிலே சென்று எதிரியை விழ்த்துவதில் தான் மிகப்பெரிய யுக்தியே உள்ளது ..
Image
இயற்கை படைத்த  அதிசயம் ஆறு மணி நேரம் பகல் ஆறு மணி நேரம் இரவு பிரிட்டிஷ் முதல் பாளையங்கோட்டை ஜமீன் வரை ஆண்ட நாடு நல்லவரும் நயவஞ்சகரும் மிகுந்த நாடு வாய்மையே வெல்லும் இங்கே வாழ் எடுத்தாலும் வெற்றி இங்கே ஊருக்கு ஓர் உத்தமர் இருந்தாலும் ஊனமாக கிடக்கிறது குணமாகிவிடுவேன் என்ற தன்னமிபிக்கை குறையாத நாடு இறைவனின் ஆசி பெற்ற நாடு --இந்தியா