இயற்கை படைத்த அதிசயம்
ஆறு மணி நேரம் பகல்
ஆறு மணி நேரம் இரவு
பிரிட்டிஷ் முதல் பாளையங்கோட்டை ஜமீன் வரை ஆண்ட நாடு
நல்லவரும் நயவஞ்சகரும் மிகுந்த நாடு
வாய்மையே வெல்லும் இங்கே
வாழ் எடுத்தாலும் வெற்றி இங்கே
ஊருக்கு ஓர் உத்தமர் இருந்தாலும் ஊனமாக கிடக்கிறது
குணமாகிவிடுவேன் என்ற தன்னமிபிக்கை குறையாத நாடு
இறைவனின் ஆசி பெற்ற நாடு
--இந்தியா

Comments
Post a Comment