எது மாற்றம்
உழைத்து கலைத்து மகிழ்ந்த சமூகம் அல்லவா நாம்
பிறர் உழைப்பை திருடி தின்னும் சமூக மாற்றம்
பத்து பிள்ளைகளை பெற்ற சமூகம் நாம்
பிள்ளை பெறுவதற்கே பத்து லட்சம் செலவு செய்யும் சமூக மாற்றம்
மூவாயிரம் வருடம் வாழ்ந்த சித்தர்கள் அல்லவா நாம்
முப்பது வயதிலே வாழ தடுமாறும் சமூக மாற்றம்
--பிரவீன் குமார்
Comments
Post a Comment