நகர வீடு
விருந்தாளி யை வரவேற்கும் திண்ணை தொலைத்தேன்
வாழை மரம் தொலைத்தேன்
மிதிவண்டி தொலைத்தேன்
புற வாசல் கிணறும் இல்லை
பொழுதுபோக்க பக்கத்து வீட்டுக்காரர் தெரியவில்லை
தனிமையில் அயல்நாட்டு சரக்கு
இனிமைக்கு இளையராஜா பாட்டு
மொத்தத்தில் காவலாளியை வைத்து சிறைக்கைதி ஆனேன்
--பிரவீன் குமார்
Comments
Post a Comment