தனிமை எல்லாம் கொடுமை இல்லை
முதுமையில் மனைவியை இழந்து தவிப்பதே கொடுமை
தளர்ந்த வயதில் தாகத்திற்கு தன்னிர் கொடுக்க யாரும் இல்லை
உடல் சுருண்டு போகும் போது ஒரு வாய் சோறு ஊட்டிவிட யாரும் இல்லை
-பிரவீன் குமார்

Comments

Popular posts from this blog