கடனை பெற்றேன்
கணிதம் கற்றேன்
கணக்கு போட்டு பார்த்தேன் எதுவும் மிஞ்சவில்லை
அறிவியல் கற்றேன் 
அறம் துறந்தேன்
ஆங்கிலம் கற்றேன்
ஆணவம் பெற்றேன்
தமிழை மறந்தேன்
தன்னம்பிக்கை இழந்தேன் ..
--பிரவீன் குமார்

Comments

Popular posts from this blog