வறுமையில் வயிறு பசியும்
செழுமையில் செயல்பாடும்
இளமையில் மரியாதையும்
முதுமையில் நாவடக்கம் அறிந்தவன் யாரோ அவனே மனிதன்

--பிரவீன் குமார் 

Comments

Popular posts from this blog