கிட்டி பிள்ளை விளையாடிய காலம் எங்கே
தாவணி வாசம் எங்கே
தாகம் தீர்க்கும் அடிகுழாய் எங்கே
ஜவ்வாது வாசம் எங்கே
பனைமர காடுகள் எங்கே
பனைங்கா மண்டையன் எங்கே
பட்டி எங்கே
தொட்டியில் தண்ணீர் எங்கே
ஓலை வீடுகள் எங்கே
காலணா காசு எங்கே
திருவிழா கடைகள் எங்கே
கொலுசு சத்தம் எங்கே
இயல்பான சிரிப்பு எங்கே
நெல் மணி எங்கே
மெல்லிய இசை எங்கே ...
எங்கே எதை தொலைத்தோம் என்று தெரியவில்லை தேடினாலும் காப்பாற்ற யாரும் இல்லை
தாவணி வாசம் எங்கே
தாகம் தீர்க்கும் அடிகுழாய் எங்கே
ஜவ்வாது வாசம் எங்கே
பனைமர காடுகள் எங்கே
பனைங்கா மண்டையன் எங்கே
பட்டி எங்கே
தொட்டியில் தண்ணீர் எங்கே
ஓலை வீடுகள் எங்கே
காலணா காசு எங்கே
திருவிழா கடைகள் எங்கே
கொலுசு சத்தம் எங்கே
இயல்பான சிரிப்பு எங்கே
நெல் மணி எங்கே
மெல்லிய இசை எங்கே ...
எங்கே எதை தொலைத்தோம் என்று தெரியவில்லை தேடினாலும் காப்பாற்ற யாரும் இல்லை
--பிரவீன் குமார்

super! feelings of most people who live in cities
ReplyDelete