வக்கீலுக்கு படிக்க ஆசை பட்டேன் வாத்தியார் ஆனேன்
வாய்க்கா வரப்பு சண்டையை விட குடுமி பிடி சண்டைகள் அதிகம் இங்கே
கக்கும் கெட்டவார்த்தைகள் இல்லை
நயவஞ்சகம் இல்லை ,சூழ்ச்சியும்  இல்லை
பழைய நினைவுகள் களைந்தேன்
பெற்றது ஒன்று வளர்த்தது நூறு  ..
ஊதியம் குறைவு என்றாலும் உளமார பெற்றேன்

இப்படிக்கு ஆசிரியர்

Comments

Popular posts from this blog