IT life




IT வாழ்க்கை
எதுவும் நிரந்தரமில்லை இங்கு
மொபைல் இவர்களுக்கு உலகம்
பால் பாக்கெட் தீர்ந்துவிட்டால் கூட பயப்படாத இவர்கள்
நெட் பேக் தீர்ந்து விட்டால் உயிரே போகிவிடும்
கண்ணாடி மாளிகைக்குள் இவர்கள் விடும் கண்ணீர்
மற்றவர்களுக்கோ இளநீர் ..
- பிரவீன் குமார்

Comments

Popular posts from this blog