காதல் கசக்கிறது
விண்மீன்கள் நதியில் வாழ முடியுமோ ..
நீயோ என் நினைவில் வாழுகிறாய் ..
விதை எல்லாம் மரம் ஆக முடியுமோ ..
நீயோ என் கனவில் வளருகிறாய் ..
வெண்பனி யாய் என் நினைவில் ..
வெள்ளி மலராய் உன் உருவம் ..
நீயோ என் நினைவில் வாழுகிறாய் ..
விதை எல்லாம் மரம் ஆக முடியுமோ ..
நீயோ என் கனவில் வளருகிறாய் ..
வெண்பனி யாய் என் நினைவில் ..
வெள்ளி மலராய் உன் உருவம் ..
Comments
Post a Comment