வாலிபத்தில் வேண்டாம்
விடலை யாய் திரிந்த என்னை விலங்கு இட்டாய் ..
வீண் பழி வேண்டாம் என்றேன் ..
வாலிபத்தில் வேண்டாம் ,வயது வந்ததும் காணலாம் என்றேன் ..
வீண் அடிக்கும் நேரம் எல்லாம் உன் நினைவு என்றாய் ..
வயது வந்ததும் வந்து நின்றேன் ..
வரலாறு உன்னை மன்னிக்காது என்றாய் ..
வீண் பேச்சு வேண்டாம் திருமணம் என்றோ என்றேன் ..
வெளிநாட்டு மாப்பிளை காத்து இருக்கிறான் என்றாய்
அந்நியம் கசக்கும் என்றேன்
அதில் தான் ஆனந்தம் என்றாய்

Comments
Post a Comment