முக்கனி
முக்கனியின் முதல் கனியாம் ..
வெயிலில் பொழியும் அரு மலையாம் ..
மாங்கல்ய நிறம் கொண்ட அருட் கொடையாம் ..
இல்லம் தோரும் இனிக்கும் உந்தன் சுவையாம் ..
சேலம் விட்டு சென்றது ஏனோ ..
பருவம் மாறி பூ உதிர்வது ஏனோ ..
மனிதன் செய்யும் சித்து விளையாட்டில் ஒன்றோ ..
மனம் போல் உன்ன நீ அருள்வோயோ ..
திரு முருகா ..
Comments
Post a Comment