இந்த IT life

மெடுக்கான உடை
மெல்லிய நடை
குளிரும் அறை
நாசுக்கு வேலை 
நகைப்பு பேச்சு
பளபளக்கும் கண்ணாடி மாளிகை
பட்டின வாழ்வு ..இந்த IT life  

Comments

Popular posts from this blog