கலி முத்திருச்சு
பூக்கும் பூவில் வாசமில்லை
காய்க்கும் கனியில் சுவை இல்லை
குடிக்கும் நீரில் சத்து இல்லை
சுவாசிக்கும் காற்றில் சுத்தம் இல்லை
கன்னியர்கள் கரு தரிப்பது இல்லை
காளையர்கள் வீரம் அறவே இல்லை
கலப்படம் இல்லை இது கவலை கிடம்
கலி முத்திருச்சு
காய்க்கும் கனியில் சுவை இல்லை
குடிக்கும் நீரில் சத்து இல்லை
சுவாசிக்கும் காற்றில் சுத்தம் இல்லை
கன்னியர்கள் கரு தரிப்பது இல்லை
காளையர்கள் வீரம் அறவே இல்லை
கலப்படம் இல்லை இது கவலை கிடம்
கலி முத்திருச்சு
Comments
Post a Comment