ஓட்டையாண்டியாய்
கணவாய் எல்லாம் கணவாய் போனதே
விவசாயம் வீழ்ந்தே போனதே
சவக்குழிகள் பல கண்டேன் என் நிலத்தில்
நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடினர் என்னிடம்
கண் எல்லாம் கறைநீர்
பணத்தை வைத்து படிக்க வைத்தேன்
படித்தவன் பட்டினம் சென்று விட்டான்
நானோ பட்டி காட்டில் ஒற்றை பனைமரமாய்
ஓட்டையாண்டியாய்
ஒன்றுக்கும் உதவாதவனை
விவசாயம் வீழ்ந்தே போனதே
சவக்குழிகள் பல கண்டேன் என் நிலத்தில்
நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடினர் என்னிடம்
கண் எல்லாம் கறைநீர்
பணத்தை வைத்து படிக்க வைத்தேன்
படித்தவன் பட்டினம் சென்று விட்டான்
நானோ பட்டி காட்டில் ஒற்றை பனைமரமாய்
ஓட்டையாண்டியாய்
ஒன்றுக்கும் உதவாதவனை
Comments
Post a Comment