அந்த கால பெண்கள் எங்கே
அதிகாலை எழுந்து
சாமந்தி பறித்து
சாணம் தெளித்து
அம்மி அரைத்து
குழம்பு செய்து
ஆட்டுக்காலில் மாவு ஆட்டி
அடுப்புக்கரியில் பொங்க வைத்து
ஆடு மேய்த்து
வீடு வந்து
சின்னம் சிறிய கதை பேசி
இரவு வந்து
இளைப்பாறி
பழைய சாதம் பிழிந்து
கண் அசரும் அந்த கால பெண்கள் எங்கே ..
ஸ்விக்கி ,ஸ்மோடோ வில் ஆர்டர் செய்பவர்கள் எங்கே
சாமந்தி பறித்து
சாணம் தெளித்து
அம்மி அரைத்து
குழம்பு செய்து
ஆட்டுக்காலில் மாவு ஆட்டி
அடுப்புக்கரியில் பொங்க வைத்து
ஆடு மேய்த்து
வீடு வந்து
சின்னம் சிறிய கதை பேசி
இரவு வந்து
இளைப்பாறி
பழைய சாதம் பிழிந்து
கண் அசரும் அந்த கால பெண்கள் எங்கே ..
ஸ்விக்கி ,ஸ்மோடோ வில் ஆர்டர் செய்பவர்கள் எங்கே
Comments
Post a Comment