குடியரசு தின வாழ்த்துக்கள்

நல்லோர் கூடி வாழ
நலிந்ததோர் இன்புற
குழந்தைகள் விளையாட
மாணவர் உடல் வழு பெற
இளைஞர்கள் மனம் உறுதிபெற
படித்தோர் அனைவருக்கும் வேலை கிடைத்திட்ட
மங்கையர் வீடு சிறக்க
முதியர்வர் ஓய்வுற
நல்லதோர் தலைமை மலர்ந்திட வேண்டி
#குடியரசு தின #வாழ்த்துக்கள் #HAPPY INDEPENDECE DAY

Comments

Popular posts from this blog