பொங்கலோ பொங்கல்
அந்தி மலர் பூத்தாட
அபிநயங்கள் சேர்ந்து ஆட
ஆண்டவன் கட்டளை இணங்க
அந்தோர் சூரியன் உதிர்த்து
இனிதே விடிந்து
இயல்பாய் சிரித்து
சிற்றின்பமாய் நீராடி
பேரின்பமாய் குலவையிட்டு
பொங்கலோ பொங்கல் என வரவேற்போம்
தை பொங்கலை ..
Comments
Post a Comment