என் தன் கருவாச்சி
அழகிய சிற்பம்
அமுது போன்ற முகம்
கூர்க்கத்தி கண்கள்
செங்காந்த இதழ்
செவிலி கன்னம்
சல்லடை வயிறு
செதுக்கிய இடை
சலங்கை நடை
கருமேக மங்கை
என் தன் கருவாச்சி ..
அமுது போன்ற முகம்
கூர்க்கத்தி கண்கள்
செங்காந்த இதழ்
செவிலி கன்னம்
சல்லடை வயிறு
செதுக்கிய இடை
சலங்கை நடை
கருமேக மங்கை
என் தன் கருவாச்சி ..
Comments
Post a Comment