உன்னை காக்க

கூவும் குயிலே எங்கே சென்றாய் ..
பாரதியின் துயிலில் நீயம் மறைந்தாயோ ..

உன்னை காக்கை அளித்து விட்டதோ ..
இனிமேல் காக்கை கூட்டத்தை தேடாதே ..

கரையும் மயிலே எங்கே சென்றாய் ..
வானவில்லில் மறைந்தாயோ ..

உன்னை இரையாக்கி தின்றது ..
அந்த நஞ்சுரி நாகமோ ..


மாட்டத்து புறாவே எங்கே சென்றாய் ..
நெற் புற்கள் இல்லாமல் தவித்து நின்றாயோ ..

உங்களை வாணிபம் ஆக்காமல் விட்டது ..
எங்கள் பிழையோ ..

உன்னை காக்க வழியின்றி ..
விழிபிதிங்கி நிற்கிறோம் ..

Comments

Popular posts from this blog