செல்லா காசு
தமிழும் செல்லா காசு ..
அன்பும் செல்லா காசு
அமுதும் செல்லா காசு ..
உணர்வும் செல்லா காசு
உயிரும் செல்லா காசு
கண்ணீர் செல்லா காசு
கற்பனை செல்லா காசு
கவிதை செல்லா காசு
உயிரற்ற ஒன்றின் மோகம் கொள்ளை கொண்ட வரை
பொக்கிஷமாய் உயிருள்ள அனைத்தும் செல்லா காசு
அன்பும் செல்லா காசு
அமுதும் செல்லா காசு ..
உணர்வும் செல்லா காசு
உயிரும் செல்லா காசு
கண்ணீர் செல்லா காசு
கற்பனை செல்லா காசு
கவிதை செல்லா காசு
உயிரற்ற ஒன்றின் மோகம் கொள்ளை கொண்ட வரை
பொக்கிஷமாய் உயிருள்ள அனைத்தும் செல்லா காசு
Comments
Post a Comment