உடல்
காலை சூரியனை காணு
ஆறுவேளை உண்ணு
நித்தம் அரைத்து தின்னு
தாகம் எடுக்க குடி
வேர்வை வரும் வரை வேலை செய்
சாணக்கியம் அறி
சத்தியம் போற்று
உன் உடம்பே உனது சொத்து
நித்தம் அதை போற்று
ஆறுவேளை உண்ணு
நித்தம் அரைத்து தின்னு
தாகம் எடுக்க குடி
வேர்வை வரும் வரை வேலை செய்
சாணக்கியம் அறி
சத்தியம் போற்று
உன் உடம்பே உனது சொத்து
நித்தம் அதை போற்று
Comments
Post a Comment